1/6
Ayurvedic Tamil Medicine screenshot 0
Ayurvedic Tamil Medicine screenshot 1
Ayurvedic Tamil Medicine screenshot 2
Ayurvedic Tamil Medicine screenshot 3
Ayurvedic Tamil Medicine screenshot 4
Ayurvedic Tamil Medicine screenshot 5
Ayurvedic Tamil Medicine Icon

Ayurvedic Tamil Medicine

vastread
Trustable Ranking Icon可信任
1K+下载次数
38.5MB大小
Android Version Icon4.0.1 - 4.0.2+
Android版本
1.3(18-02-2021)最新版本
-
(0 评价)
Age ratingPEGI-3
下载
详情评价版本信息
1/6

Ayurvedic Tamil Medicine介绍

ஆயுர்வேதம் – ஆயுர் என்றால் ஆயுட்காலம், வேதம் என்றால் நூல்கள் – ஒருவரது ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் நூல்கள் எனலாம். ஆயுர்வேதம் என்பது வாழ்க்கையின் முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்திலிருந்து வந்ததாகும். அது மட்டுமல்ல, ஆயுர்வேதம் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமாக புரிந்துக் கொள்வதுமாகும். ஆயுர்வேதக் கட்டமைப்பின்படி, இந்த உடலானது இன்றைய காலக்கட்டத்தில், நாம் இந்த பூமியிலிருந்து சேகரித்த ஒரு குவியல். இந்த பூமியின் தன்மை எதுவாகயிருந்தாலும், இந்த பூமியை உருவாக்கிய பஞ்சபூதங்களின் தன்மை எதுவாகயிருந்தாலும், அவை இந்த பருப்பொருள் உடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


அடிப்படையில், இந்த உடலானது, பஞ்சபூதங்களின் ஒரு விளையாட்டுதான். நமது தனிப்பட்ட உடலானாலும், அல்லது இந்த மிகப் பெரிய பிரபஞ்ச உடலானாலும், எல்லாமே இந்த பஞ்சபூதங்களால், அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தால் ஆனதுதான். ‘நான்’ என்று நீங்கள் நினைப்பதுகூட, இந்த பஞ்சபூதங்களின் குறும்புத்தனம் தான். காலத்தையும் சக்தியையும் உபயோகப்படுத்தி, உச்சக்கட்ட பலன் தரும் வகையில் நீங்கள் உங்கள் பருப்பொருள் உடலைக் கையாள வேண்டும். நீங்கள், உங்கள் உடலை உபயோகப்படுத்தி என்ன செய்தாலும், அது இந்த பூமியுடன் ஒரு தொடர்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது.

ஆயுர்வேதம் - ஆயுர்என்றால்ஆயுட்காலம்,வேதம்என்றால்நூல்கள் - ஒருவரதுஆயுட்காலத்தைநீட்டிக்கஉதவும்நூல்கள்எனலாம்。 ஆயுர்வேதம்என்பதுவாழ்க்கையின்முற்றிலும்வேறுவிதமானபரிமாணத்திலிருந்துவந்ததாகும்。 அதுமட்டுமல்ல,ஆயுர்வேதம்வாழ்க்கையைமுற்றிலும்வேறுவிதமாகபுரிந்துக்கொள்வதுமாகும்。 ஆயுர்வேதக்கட்டமைப்பின்படி,இந்தஉடலானதுஇன்றையகாலக்கட்டத்தில்,நாம்இந்தபூமியிலிருந்துசேகரித்தஒருகுவியல்。 இந்தபூமியின்தன்மைஎதுவாகயிருந்தாலும்,இந்தபூமியைஉருவாக்கியபஞ்சபூதங்களின்தன்மைஎதுவாகயிருந்தாலும்,அவைஇந்தபருப்பொருள்உடலில்வெளிப்படுத்தப்பட்டுள்ளது。


அடிப்படையில்,இந்தஉடலானது,பஞ்சபூதங்களின்ஒருவிளையாட்டுதான்。 நமதுதனிப்பட்டஉடலானாலும்,அல்லதுஇந்தமிகப்பெரியபிரபஞ்சஉடலானாலும்,எல்லாமேஇந்தபஞ்சபூதங்களால்,அதாவதுநிலம்,நீர்,நெருப்பு,காற்றுமற்றும்ஆகாயத்தால்ஆனதுதான்。 “நான்”என்றுநீங்கள்நினைப்பதுகூட,இந்தபஞ்சபூதங்களின்குறும்புத்தனம்தான்。 காலத்தையும்சக்தியையும்உபயோகப்படுத்தி,உச்சக்கட்டபலன்தரும்வகையில்நீங்கள்உங்கள்பருப்பொருள்உடலைக்கையாளவேண்டும்。 நீங்கள்,உங்கள்உடலைஉபயோகப்படுத்திஎன்னசெய்தாலும்,அதுஇந்தபூமியுடன்ஒருதொடர்பில்இருக்குமாறுபார்த்துக்கொள்வதுமிகமுக்கியமானது。


Ayurvedic Tamil Medicine - 版本1.3

(18-02-2021)
其他版本
新特性removed popup ads

还没有评论或评分!要留下第一条评论或评分,请

-
0 Reviews
5
4
3
2
1

Ayurvedic Tamil Medicine - APK信息

APK版本: 1.3程序包: vastread.ayurvedic
Android兼容性: 4.0.1 - 4.0.2+ (Ice Cream Sandwich)
开发商:vastread权限:4
名称: Ayurvedic Tamil Medicine大小: 38.5 MB下载次数: 5版本: 1.3发布日期: 2024-05-31 04:11:44最小屏幕: SMALL支持的CPU:
程序包ID: vastread.ayurvedicSHA1签名: 08:F3:BE:24:90:80:F0:80:D9:AA:CC:AD:81:0A:6F:87:74:D5:89:D3开发商 (CN): Yathavan Yogarajah组织 (O): Community Development本地 (L): PointPedro国家/地区 (C): 94州/市 (ST): Nothern Province程序包ID: vastread.ayurvedicSHA1签名: 08:F3:BE:24:90:80:F0:80:D9:AA:CC:AD:81:0A:6F:87:74:D5:89:D3开发商 (CN): Yathavan Yogarajah组织 (O): Community Development本地 (L): PointPedro国家/地区 (C): 94州/市 (ST): Nothern Province

Ayurvedic Tamil Medicine的最新版本

1.3Trust Icon Versions
18/2/2021
5 下载次数38.5 MB 大小
下载

其他版本

1.2Trust Icon Versions
12/3/2020
5 下载次数38.5 MB 大小
下载